Event is FINISHED

Golden Point Award Workshop Series: Tamil Short Stories

Description

வாசகர்களை ஈர்ப்பது, தக்கவைத்துக் கொள்வது எவ்வாறு போன்ற குறிப்புகளோடு நல்ல சிறுகதை எழுதுவது எவ்வாறு என்பது பற்றி அறிந்துகொள்ள பெயர் பெற்ற படைப்பாளர் லதா நடத்தும் இந்த அறிமுகப் பயிலரங்கில் சேருங்கள். பங்கேற்பவர்கள் வாசிக்க, ஆராய தங்களது சிறுகதைகளைக் கொண்டு வரலாம். பங்கேற்பவர்கள் அந்தச் சிறுகதைகள் சார்ந்த தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் கேள்விகளைக் கேட்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


Join acclaimed writer Kanagalatha (Latha) in this introductory workshop on Tamil short story writing. She will share valuable tips on how to attract and retain readers’ attention.

Participants are encouraged to bring their short stories to be read and analysed. An engaging workshop, attend with an inquiring mind and voice out any comments or raise questions. Expect to receive feedback pertinent to your works!


Related event:
Golden Point Award Workshop Series: Tamil Poetry


About Kanagalatha (Latha)

கனகலதா (லதா) 'தீவெளி' (2003), 'பாம்புக் காட்டில் ஒரு தாழை' (2004) ஆகிய இரு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். அவரின் நான் கொலை செய்யும் பெண்கள் சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது.தேசிய பல்கலைக்கழகக் கலைகள் மன்றத்தின் கவிதைத் தொகுதி (1995), லதாவின் கவிதைகளும் சிறுகதைகளும் சிங்கப்பூரின் பன்மொழித் தொகுப்புகளிலும் மற்றும் இந்தியா, மலேசியா, இலங்கை, பிரான்ஸ் போன்ற நாடுகளின் முக்கிய இலக்கிய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.லதா தமிழ் முரசு நாளிதழின் இணை ஆசிரியராகப் பணிபுரிகிறார்.


Kanagalatha (Latha) is a writer, journalist. She has published two collections of poetry in Tamil: Theeveli (Firespace) (2003), and Paampuk Kaattil Oru Thaazhai (A Screwpin in Snakeforest) (2004). She has also published a short story collection Nan kolai Seyium penkkal (Women I Murder) in 2007, which won the biennial Singapore Literature Prize in 2008.
Her poems and short stories have been published in multilingual anthologies in Singapore and various Tamil literary journals in India, Malaysia, France and Sri Lanka. Her works have been translated into English, Chinese, Malay, French and German. She is currently the associate editor of Tamil Murasu, Singapore’s Tamil daily newspaper.

Event Timeline
Sat Jun 13, 2015
10:00 AM - 1:00 PM SGT
Add to Calendar
Venue
GAC Meeting Room 4
Tickets
Standard $25.00
Venue Address
Goodman Arts Centre, 90 Goodman Road, Singapore 439053 Singapore
Directions
BY MRT - Alight at Circle Line's Mountbatten MRT (Exit B) and turn right towards Mountbatten Rd. BY BUS - Alight at Bus Stop (91099) on Mountbatten Rd. Bus numbers 12, 14, 30, 30e, 158, 196, 401.
Organizer
The Arts House
233 Followers